உழவர் ஒன்றிய விளையாட்டுக உதைபந் தாட்டச் சுற்றுப் போட்டி
உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில்! உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகமும் சனசமூக நி லையமும் நடாத்தியஅமரர்களான விநாயகமூர்த்தி, புவனேஸ்வரி ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழக மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். ”ஒரு சமூகத்தின் உண்மையான பலம் அதன் இளைய சமூகத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் கலாசாரச் சீரழிவுகள் மற்றும் போதைப்பொருள் போன்ற சவால்களை முறியடிக்க விளையாட்டுத் துறை ஒரு தற்காப்புக் கேடயமாகச் செயல்படுகிறது. விளையாட்டு மைதானங்கள் என்பவை வெறும் போட்டிகளுக்கான இடங்கள் மட்டுமல்ல; அவை ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் தலைமைத்துவப் பண்புகளைப் போதிக்கும் நவீனப் பள்ளிக்கூடங்கள். எனவே,…
மேலும் படிக்க