தமிழர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி – அருட்தந்தை மா. சத்திவேல்!
அவரால் இன்று (03.08.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாற்றம் எனும் தொனியோடு ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணியினர் அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட தமது இயக்க உறுப்பினர்களுக்கு வருடம் தோறும் தெற்கில் நினைவு நிகழ்வுகள் பெருமெடுப்பில் நிகழ்த்துகையில் அதே அரச பயங்கரவாத இனவாத கட்டமைப்பு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்காக தெற்கில் நினைவேந்தல் நடத்துபவர்களையும் அந்நினைவுகளில் வளவாளர்களாக கலந்து கொண்டவர்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர்ந்து விசாரணை என அழைப்பது அரச பயங்கரவாத இயந்திரம் தமிழர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் காலத்திலும் தமது வன் முகத்தை காட்டி நிற்கின்றது. இதனை கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் வன்மையாக கண்டிப்பதோடு நினைவேந்தல் சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாட்டினை நிறுத்துமாறும் கோரிக்கை விடுகின்றது. கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம்…
மேலும் படிக்க