புதினின் “பாண்டோராவின் பெட்டி” எச்சரிக்கை
புதினின் “பாண்டோராவின் பெட்டி” எச்சரிக்கை ரஷ்யா–உக்ரைன் போர் மேலும் ஆபத்தான புதிய கட்டத்தை நோக்கி ⊰❉⊱══════════════════⊰❉⊱ எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ மாஸ்கோவின் பதிலடி மேலும் தீவிரமடையும் எச்சரிக்கை ரஷ்யா–உக்ரைன் போர் தற்போது மேலும் ஆபத்தான ஒரு கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் தீவிரமான தாக்குதல்களை நியாயப்படுத்தியுள்ளதுடன், ரஷ்யாவின் பொருளாதார மற்றும் இராணுவத் தளவாட உட்கட்டமைப்புகளை உக்ரைன் குறிவைத்திருப்பதற்கு கடுமையான பதிலடி வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளார். உக்ரைன் ரஷ்யாவின் தொழில்துறை, எரிபொருள், போக்குவரத்து மற்றும் இராணுவத் தளவாட அமைப்புகளைத் தாக்கியதன் மூலம் “பாண்டோராவின் பெட்டியைத் திறந்துவிட்டது” என்று புதின் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் உக்ரைனின் முக்கியமான பொருளாதாரத்…
மேலும் படிக்க