Skip to content
தாயக முரசு
எனும் இணைய வலைத்தளம் ஆனது தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை மற்றும் இன நல்லிணக்கம், அரசியல் வெளிப்பாடு, கலை,கலாச்சாரம் போன்ற விடையங்களை வலியுறுத்தும் ஒரு ஊடகம் ஆகும். காலகாலமாய் சிங்கள இனவாத அரசுகளின் ஒடுக்கு முறைகளினால் எமது மக்களின் ஊடக வலிமை என்பது இல்லாமல் அழிக்கப்பட்டது. எனினும் இன்றைய கால ஓட்டத்திற்கு ஏற்ப தமிழர்களாகிய நாம் எமது மன எண்ணங்களை உலகிற்கு சொல்ல வேண்டிய கட்டாய சூழலில் இருப்பது இன்றியமையாதது. எனவேதான் தாயகமுரசு இணைய வலையமைப்பானது மேற்குறிப்பிட்ட கருத்துக்களை இலக்காகக் கொண்டு தனது பணியை தொடர்ந்தும் செய்யும் எனஉறுதி அளிக்கிறது
நன்றி தாயகமுரசு