வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளரைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி;
வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளரைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி; வீதிச் சீரமைப்புக்கள் குறித்து கலந்துரையாடல்
முல்லைத்தீவுமாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளரை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 23.02.2026நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் வீதிஅபிவிருத்தித் திணைக்களத்திற்குரிய சீரின்றிக் காணப்படும் வீதிகளின் சீரமைப்பு மற்றும் வய்க்கால் சீரமைப்புத் தொடர்பில் கவனஞ்செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

