சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பாடசாலையின் முக்கிய நிகழ்வுக்கு அரசியல் கட்சி பிரமுகர் எதிர்ப்பு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள்

கரவெட்டியில் நீண்ட வரலாற்று பாரம்பரியம் மிக்க பாடசாலையின் முக்கிய நிகழ்வுக்கு அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரை முதன்மை விருந்தினராக அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டு ஆரம்ப எதிர்பு காட்டப்படுள்ளது.
பாடசாலையில் அரசியல் கலக்கப்படுவதை மக்கள் விரும்பவில்லை.
இதுவரை காலமும் இல்லாத ஒன்றை திணிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவே இந்த துண்டுப்பிரசுரங்களை நோக்க முடிகிறது.
அரசியல்வாதிகளை தவிர்த்து பாடசாலை பழைய மாணவர்கள் அல்லது கல்வியியலாளர்கள் ஒருவரை அழைக்கவும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அன்மைச் செய்தி

Leave a Comment