சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அரசியல் ஆய்வாளர் சி. அ யோதிலிங்கம் காலமானார்

அரசியல் ஆய்வாளர் சி. அ யோதிலிங்கம் காலமானார்
நிமிர்வின் வழிகாட்டிகளில் ஒருவரும், அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், ஓய்வுநிலை ஆசிரியருமான சி.அ யோதிலிங்கம் அவர்கள் காலமாகியுள்ளார்.
வயிற்றுப் பகுதியில் கட்டியொன்றை அகற்றுவதற்காக நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக நடந்த அறுவைச் சிகிச்சையை தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் காலமாகியுள்ளார்.

அன்மைச் செய்தி

Leave a Comment