உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட. அமெரிக்க ஜனாதிபதி

மேற்கு ஆசிய போரை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியுடனான இரவு விருந்தின்போதே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
ஜி7 உச்சிமாநாட்டை தொடர்ந்து வெர்சாய் அரண்மனையில் மெக்ரோனுடன் இரவு உணவு அருந்தியபோது, ​​டிரம்ப் தனிப்பட்ட முறையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயியும் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அன்மைச் செய்தி

Leave a Comment