தாயகச் செய்தி 

தீர்த்தக்கரை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அடிக்கல்நாட்டு விழா;

தீர்த்தக்கரை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அடிக்கல்நாட்டு விழா; ரவிகரன் எம்.பி பங்கேற்பு

முல்லைத்தீவு – கள்ளப்பாடு தெற்கு, தீர்த்தக்கரை, கண்ணகி அம்மன் ஆலயத்தில் அடிக்கல் நாட்டுவிழா 15.07.2026இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகைதேவா குணசிங்க ராசா, பெருந்திரளான அடியவர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்மைச் செய்தி

Leave a Comment