செம்மணியில் கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு
செம்மணியில் கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த எலும்புக்கூடு இன்று கண்டுபிடிப்பு
செம்மணி மனித புதைகுழி அகழ்வில் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாளான இன்று, 429ஆம் இலக்க மனித எலும்புக்கூடு கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தது அடையாளம் காணப்பட்டது

