இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொழும் பிலிருந்து_பதுளை நோக்கி பயணித்த பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து_பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானது.
தொடருந்து  தியத்தலாவ தொடருந்து கடவைக்கு (Railway Crossing) அருகே இன்று அதிகாலை (ஜூன் 27) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பேருந்து சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 42 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் (இவர்களில் 36 ஆண்களும் 6 பெண்களும் அடங்குவர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அன்மைச் செய்தி

Leave a Comment