இலங்கை செய்தி. 

மீண்டும் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வுப் பகுதி

மீண்டும் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வுப் பகுதி வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் எதிர்வரும் 15ஆம் திகதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியொன்று உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அன்மைச் செய்தி

Leave a Comment