தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் கவனயீர்ப்பு போராட்டம்

கடந்த 7 மாதங்களாக ஆசிரியர் நியமிக்கப்படாததைக் கண்டித்து தரம் 03 மாணவர்களுக்கு உடனடியாக ஆசிரியரை நியமிக்கக் கோருதல் மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில்…
பயிலும் 36 மாணவர்கள் கடந்த 7 மாதங்களாக வகுப்பாசிரியர் இன்றி கல்வியில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
உடனடியாக நிரந்தர அல்லது பதிலீட்டு ஆசிரியரை நியமித்து, மாணவர்களின் கல்வி சீரழிவதைத் தடுக்க கல்வித் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவனயீர்ப்பு போராட்டம்

அன்மைச் செய்தி

Leave a Comment