இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

(30) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,
பெற்றோல் 92: ரூ. 434 – ரூ. 20 ஆல் குறைப்பு – ரூ. ரூ. 414
ஒட்டோ டீசல்: ரூ. 407 – ரூ. 15 ஆல் குறைப்பு – ரூ. 382

அதன்படி,
பெற்றோல் 92: ரூ. 414
பெற்றோல் 95: ரூ. 495
ஒட்டோ டீசல்: ரூ. 382
சுப்பர் டீசல்: ரூ. 478
மண்ணெண்ணெய்: ரூ. 285 இற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அன்மைச் செய்தி

Leave a Comment