காணொளி 

இனப்படுகொலை களைத் திசை திருப்ப இருந்த சூழ்ச்சி நாடகம்

இனப்படுகொலைகளைத் திசை திருப்ப இருந்த சூழ்ச்சி நாடகம் முளையிலேயே அகற்றப்பட வேண்டும்!

அருன் சித்தாத்தை கதி கலங்க வைத்த இளைஞர்கள் எம் தாய் மண்ணுக்காகப் போராடிய மான மா மறவர் மீது இட்டுக்கட்டிக் களங்கம் கற்பித்து பொய் வரலாறு எழுத ஊடகம் என்ற பெயரில் துணுக்காய் வந்த அரச ஒத்தோடிச் சூழ்ச்சியாளர்களின் பொய் முகம் கிழித்து அம்பலப்படுத்திய இனமானத் தமிழர்களிற்குப் பாராட்டுக்கள்! விதைத்தவர்கள் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை! செம்மணி உள்ளிட்ட அரச படையினரின் இனப்படுகொலைகளைத் திசை திருப்ப இந்த சூழ்ச்சி நாடகம் முளையிலேயே அகற்றப்பட வேண்டும்!

Leave a Comment