செய்திகள் தாயகச் செய்தி 

தமிழினப் படுகொலையை நினைவுகூறும் நினைவாயுதம் கண்காட்சி

யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் நேற்றைய தினம் தமிழினப்படுகொலையை நினைவுகூறும்
” நினைவாயுதம் கண்காட்சியில் பல்கலைக்கழக மாணவர்கள்    காட்சிப் படுத்தப்பட்டது  தமிழினம் பட்ட அவலங்களை கண்ட சோகங்களை உணர்வுபூர்வமாக மனதை உறுத்தும்படி அமைந்ததுn தொடர்ச்சியாக  இன்று 15ஆம் திகதியிலிருந்து ஞாயிறு 18ஆம் திகதிவரை மாணவர்கள், பொதுமக்கள் என சகலரும் பார்வையிடலாம்.

Leave a Comment